நாலும் தெரிஞ்சு நடக்கணும் என்பதன் பொருள் என்ன?
ADDED :1408 days ago
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவை வாழ்வின் தர்மங்கள். அறவழியில் வாழ்வு நடத்துதல், நேர்மையான வழியில் பணம் தேடுதல், மனைவி, மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்தல், கடவுள் அருளால் மோட்சம் அடைதல். இந்த நான்கையும் சரியாக பின்பற்றுவதே சிறந்த வாழ்க்கை.