எல்லாரும் எல்லாமும் பெற....
ADDED :1386 days ago
நல்ல புத்தி, உடல்பலம், மன தைரியம், புகழ் ஆகியவை நமக்கு அவசியம். இவற்றில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது. இவை அனைத்தும் பெற அனுமனை சரணடையுங்கள் என ஒரு ஸ்லோகம் சொல்கிறது.
‘புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுாமாத் ஸ்மரணாபவேத்!!’
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
‛‛புத்தி, உடல்வலிமை, புகழ், மன உறுதி, அஞ்சாநெஞ்சம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகிய அனைத்தும் அனுமனை மனதார வணங்கினால் நம்மை வந்தடையும்.’’