உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசப்பற்று ஸ்லோகம்

தேசப்பற்று ஸ்லோகம்


ராமனுக்கு அடியவர் என்பதால் அனுமனுக்கு ‛ராம தாசர்’ என்று  பெயர். அவர் மீது துளசிதாசர் பாடியது அனுமன் சாலீஸா  நாற்பது பாடல் கொண்டது. இதைப் பாடினால் கோழையும் தைரியசாலியாக மாறி விடுவான் என்பர். இந்தியில் இருந்தாலும் மொழி வேற்றுமையின்றி  நாடு முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களால் பக்தியுடன் படிக்கப்படுகிறது. அந்நியப் படையெடுப்பின் போது மக்கள் மத்தியில் பக்தி, தேசப்பற்றை நிலைநிறுத்திய  பெருமை இதற்குண்டு.      


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !