பெரியகுளம் கோயில்களில் தை அமாவாசை பூஜை
ADDED :1636 days ago
பெரியகுளம்: பெரியகுளம் கோயில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோ யில், வரதராஜ பெருமாள் கோயில், கவு மாரியம்மன் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயில்,காளஹஸ்தீஸ்வரர் கோயில்,தேவதானம்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் மற்றும் குலதெய்வம் கோயில்களில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது . பக்தர்கள் சமூக இடைவெளியில் சாமி தரிசனம் செய்தனர்.