உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கை முத்துாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா

கெங்கை முத்துாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா

புதுச்சேரி: கெங்கை முத்துாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கால்கோள் விழா நடந்தது.முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் புவன்கரே வீதியில் கெங்கை முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக கால்கோள் நடும் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலையில், முன்னாள் தனி அதிகாரி சாந்தி நாகராஜன், கோவிலின் 2 லட்சம் ரூபாய்க்கான வைப்பு நிதியை தற்போதைய தனி அதிகாரி ரவியிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !