எந்தக் கிழமையில் எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்?
ADDED :1360 days ago
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் ஸ்நானம் செய்யலாம். பிறந்த கிழமைகளில் தவிர்ப்பது நல்லது.