பாண்டுரங்கன் சுவாமிக்கு சிறப்பு பஜனை
ADDED :1357 days ago
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு விட்டல் விகாரில் உலக பொதுநலன் கருதி சம்பிரதாய பஜனை நடந்தது. இதை முன்னிட்டு ருக்மணி, பாண்டுரங்கன் சுவாமிக்கு கல்யாண மகா உற்ஸவமும், ஆஞ்சநேய உற்ஸவமும் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மாருதி பக்த சபாவினர் செய்திருந்தனர்.