எல்லோருமே கருவறையில்!
ADDED :1338 days ago
வந்தவாசி அருகேயுள்ள கீழ்வில்லிவலம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கருவறையில் அம்மனுடன் விநாயகர், சப்தமாதர்கள், சாஸ்தா ஆகியோரும் எழுந்தருளியிருப்பது சிறப்பு. குறைப்பிரசவம் ஆகும் பெண்கள் இந்த அம்மனிடம் வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தைபேறு அடைகிறார்கள், திருமணத்தடைகளை நீக்கி, மனம் போல் மாங்கல்யம் அளிப்பவளாகவும் இவள் விளங்குகிறாள்.