உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகமும் தசாவதாரமும்

நவக்கிரகமும் தசாவதாரமும்


திருமாலின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்பு கொண்டவை. கிரகதோஷம் தீர தசாவதாரங்களை வழிபடுவோம்.  
சூரியன் – ராமர்
சந்திரன் – கிருஷ்ணர்
செவ்வாய் – நரசிம்மர்
புதன் – கல்கி
வியாழன் – வாமனர்
சுக்கிரன் – பரசுராமர்
சனீஸ்வரர் – கூர்மம்
ராகு – வராகர்
கேது – மச்சாவதாரம்
குளிகன்(சனியின் மகன்) – பலராமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !