உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகிய நாயகி அம்மன் கோயில் கொடியேற்றம்

அழகிய நாயகி அம்மன் கோயில் கொடியேற்றம்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அழகிய நாயகி அம்மன் கோயில் 80வது ஆண்டு  சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 5 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஏப்ரல் 14ம் தேதி முதல் வீதியுலா தொடங்குகிறது. 16ம் தேதி புஷ்பபல்லாக்கு நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பாச்சேத்தி கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !