உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகத்தை அதற்குரிய நாளில் தான் வழிபாடு செய்யணுமா?

நவக்கிரகத்தை அதற்குரிய நாளில் தான் வழிபாடு செய்யணுமா?


இல்லை எந்த நாளிலும் செய்யலாம். குறிப்பிட்ட கிரகத்திற்கு பரிகாரம் செய்பவர்கள் அதற்குரிய கிழமை, நட்சத்திரங்களில் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு, நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !