ஜென்ம சாபல்யம் என்றால் என்ன?
ADDED :1306 days ago
பலன் என்பது ஒரு செயலால் விளையும் நன்மை, தீமையை குறிக்கும். இதிலிருந்து உருவான சொல்லே ‘சாபல்யம்’ என்பது. ‘எண்ணியது பலித்தது’ என்பது இதன் பொருள். ஜென்ம என்பது பிறவியைக் குறிக்கும். ஜென்ப சாபல்யம் என்பது பிறந்ததன் பலனை ஒருவர் அடைந்தததைக் குறிக்கும்.