பவுர்ணமி வழிபாடு ஏன்
ADDED :1297 days ago
விழா என்ற சொல்லுக்கு ‘விழித்திருப்பது’ என்பது பொருள். இரவில் தெய்வங்களை வழிபடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வந்துள்ளது. சூரியனின் தாக்கம் பகலில் கடுமையாக இருப்பதால் திருவிழாவிற்கு இரவைத் தேர்ந்தெடுத்தனர். பவுர்ணமியன்று வெளிச்சத்திற்கு குறைவிருக்காது. ஜோதிட ரீதியாக சூரியன், சந்திரன் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் பவுர்ணமியன்று வழிபட்டால் உடல்நலம், மனவலிமை அதிகரிக்கும்.