மனதோடு தீமை வளர்த்தாலும் பாவம்
ADDED :1349 days ago
* மனதால்கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைப்பதும் பாவம்தான்.
* எந்தவொரு செயலையும் மனசாட்சிப்படி செய்யுங்கள்.
* மகிழ்ச்சியாக இருந்தால் உங்களது முகமும் மலரும்.
* நல்ல செயல்களால் பிறரது மனதில் இடம்பிடியுங்கள்.
* உங்களைப்போல் பிறரையும் உயர்வாக கருதுங்கள்.
* உங்களிடம் உள்ள பணத்தை வைத்து நல்ல பெயரை வாங்குங்கள்.
* உண்மையான நண்பன் உங்களை எந்தக் காலத்திலும் கைவிடமாட்டான்.
– பொன்மொழிகள்