உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணியதானம் என்றால் என்ன?

புண்ணியதானம் என்றால் என்ன?


தீட்டு கழிந்தபின் வீடு துாய்மை பெற, புரோகிதர் மூலம் கலச பூஜை செய்வதை புண்யாக வாசனம் என்பர். தற்போது இது புண்ணிய தானமாக மாறி விட்டது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !