கடவுள் உருவத்தை வாசலில் கோலமாக இடலாமா?
ADDED :1277 days ago
கோலமாக இடக் கூடாது. கடவுள் உருவத்தை நாம் காலால் மிதிப்பது பாவம் அல்லவா...