இன்றைய சிறப்பு!
ADDED :4855 days ago
ஆடி 14 (ஜூலை 29): ஏகாதசி, கலியநாயனார், கோட்புலி நாயனார் குருபூஜை, செடி, கொடி பயிரிட, நிலம் பேசி முடிக்க நல்லநாள், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.