பூஜையறையில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா?
ADDED :1266 days ago
திருமணத்தடை,ராகுதோஷம்நீங்க கோவிலில்உள்ளதுர்க்கைக்குதீபம் ஏற்றுவது வழக்கம். கோவிலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை வந்தால் மட்டுமே வீட்டில் ஏற்றலாம். எலுமிச்சை தீபத்துக்கு பதிலாக வீட்டில் மண் அகல் விளக்கே ஏற்றுவது நல்லது.