உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு துளசி தலவிருட்சம்!

சிவனுக்கு துளசி தலவிருட்சம்!


திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் மார்க்கத்தில் உள்ளது திருவிற்குடி. இங்கு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தல விருட்சம் துளசி. சிவனால் சம்ஹரிக்கப்பட்ட ஜலந்தராசுரனின் மனைவியான பிருந்தை, துளசியாக அவதரித்த திருத்தலம் இது எனப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !