ஸ்ரீசூரிய ஸ்தோத்திரம்!
ADDED :1327 days ago
ஆதித்யாய அங்குஷ்டாயாம் நம:
அஸுராரயே தர்ஜநீப்யாம் நம:
திவாகராய மத்யமாப்யாம் நம:
ப்ரபாகாராய அனாமிகாப்யாம் நம:
ஸகஸ்ரகிரணாய கனிஷ்டிகாப்யாம் நம:
மார்த்தாண்டாய கரதல கரப்ருஷ்டாப்யாம் நம: