உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பருத்தி மலர் எந்த தெய்வத்திற்கு உகந்தது?

செம்பருத்தி மலர் எந்த தெய்வத்திற்கு உகந்தது?


விநாயகர், முருகன், அம்பிகை, சிவன், சூரியனுக்கு உகந்தது. இந்த மலரால் பூஜித்தால் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் உண்டாகும். நவக்கிரக ஸ்தோத்திரத்தில் சூரியனை செம்பருத்தி போல சிவந்த நிறம் கொண்டவரே என்று வியாசர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !