உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரிவாள் நேர்த்திக் கடன்!

அரிவாள் நேர்த்திக் கடன்!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே முத்துலாபுரத்தில் அமைந்துள்ளது கோட்டை கருப்புசாமி கோயில் ஆண்டுதோறும் தை மாதம் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அரிவாள்களை காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !