உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹரித்வாரில் ‘கங்கை சப்தமி’ விழா : புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

ஹரித்வாரில் ‘கங்கை சப்தமி’ விழா : புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

உத்தரகண்ட்: உத்தரகண்ட், ஹரித்வாரில் ‘கங்கை சப்தமி’ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை பூலோகத்திற்கு வந்த தினம் ‘கங்கை சப்தமி’ என்ற பெயரில் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று ஹரித்வார், கங்கை நதியில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !