ஹரித்வார் கங்கை நதிக்கரையில் குவிந்த பக்தர்கள்
ADDED :1247 days ago
ஹரித்வார் : உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்வாரில் வைகாசி பவுர்ணமி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.