மகள் கர்ப்பிணியாக வீட்டில் இருக்கும் போது தந்தை அமாவாசை விரதம் இருக்கலாமா?
ADDED :1254 days ago
இருக்கலாம். முன்னோர் ஆசியால் நல்லபடியாக குழந்தை பிறக்கும்.