ஓம் நமசிவாய மந்திரம் எழுதிய நோட்டுக்களை என்ன செய்யலாம்?
ADDED :1254 days ago
வீட்டு பூஜைஅறையில் தனி அலமாரி வைத்து சேகரிக்கலாம். லட்ச பஞ்சாட்சரம், கோடி பஞ்சாட்சரம் என சேகரித்து வைத்து அதற்குப் பூஜை செய்வதும் வழக்கில் உள்ள விஷயம் தான். கோயில்களிலும் சிலர் கொடுத்து விடுவார்கள்.