வேண்டுதல் நிறைவேறவில்லையே என கடவுள் மீது கோபிக்கலாமா?
ADDED :1249 days ago
கோபிக்கக் கூடாது. ஒருவர் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் ‘எனக்கு அதிக மதிப்பெண் தரவில்லையே’ என ஆசிரியரை திட்டுவது நியாயமா... அனைத்தும் அறிந்த கடவுள் தவறு செய்வாரா... முன் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையிலேயே வாழ்வு அமையும். இதை உணர்ந்தால் கோபம் வராது.