சில கோயில்களில் சுவாமியை சுயம்பு மூர்த்தி என்கிறார்களே ஏன்?
ADDED :1249 days ago
செதுக்கப்படாமல் உருவான கடவுள் சிலையை ‘சுயம்பு மூர்த்தி’ என்பர். சுயம்பு என்றால் ‘தானாக தோன்றியது’ என பொருள்.