இளம்வயது பாகவதர்களை வலம் வரலாமா?
ADDED :1226 days ago
பகவான் என்பதில் இருந்து வந்த சொல்தான் பாகவதர். பக்தர்களான இவர்கள், இளைஞராக இருந்தாலும் வலம் வந்து வணங்கினாலும் நன்மை கிடைக்கும்.