திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :1247 days ago
திருமங்கலம்: திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவிலில் 13 நாட்கள் வைகாசி திருவிழா நடைபெறும். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர். திருமங்கலம் பெரியகடைவீதி, உசிலம்பட்டி ரோடு வழியாக சென்ற முளைப்பாரி ஊர்வலம் குண்டாற்றில் கரைக்கப்பட்டது.