தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் லட்சார்ச்சனை
ADDED :1229 days ago
கோவை : சிங்காநல்லூர் அக்ரஹாரம் வீதியிலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் லட்சார்ச்சனை நடந்தது. லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.