சாப்பிடும் போது பாதியில் எழுந்திருக்கலாமா?
ADDED :1205 days ago
சாப்பிடும் போது எழக்கூடாது. கடவுளுக்குச் சமமானது உணவு. இதை மீறினால் உணவை அவமதித்த பாவம் ஏற்படும்.