உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் தெய்வங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி இருப்பதன் நோக்கம் என்ன?

கோயில்களில் தெய்வங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி இருப்பதன் நோக்கம் என்ன?

திசைகளில் கிழக்கு முதன்மையானது. கிழக்கில் சூரியன் உதித்ததும், இருள் மறைந்து எங்கும் ஒளி பரவுகிறது. எந்த சுபவிஷயத்தையும் கிழக்கிலிருந்து தொடங்குவது நம்
மரபு. அக (மன)இருளைப் போக்கி, வாழ்வில் ஒளிதந்து நம்மை நல்வழிப்படுத்துவது தெய்வ வழிபாடே! எனவே தெய்வங்களைக் கோயில்களில் கிழக்குமுகமாக வைத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !