தங்ககவச அலங்காரத்தில் சித்தி விநாயகர் அருள்பாலிப்பு
ADDED :1201 days ago
கரூர் : கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்ககவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.