உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிப்பு

அனுமன் வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிப்பு

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் அனுமன் வாகனத்தில் அருள்பாலித்தார். கோயிலில் இன்று இரவு 7:00 மணிக்கு பெருமாள், ஆண்டாள் மாலை மாற்ற நிகழ்ச்சி நடக்கிறது. நாளை ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் பூ பல்லக்கிலும், ஆக. 11 காலை ஆடி தேரோட்டம் ரத விதிகளில் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !