மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1147 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1147 days ago
காரியாபட்டி காரியாபட்டி ஆவியூரில் செல்லாயி அம்மன் கோயில் ஒரு வார திருவிழா ஆக. 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கி, முளைப்பாரி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
1147 days ago
1147 days ago