உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூக்கேஷ்வரர் சுவாமி கோயிலில் ஆடி வழிபாடு

மூக்கேஷ்வரர் சுவாமி கோயிலில் ஆடி வழிபாடு

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான மூக்கேஷ்வரர் சுவாமி கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி  மங்கல கௌரியாக ஞானப்பிரசுனாம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் மூகேஷ்வரரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !