உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயவஞ்சத்தின் அடையாளம்

நயவஞ்சத்தின் அடையாளம்


ஒருவருடைய எண்ணம், வார்த்தை, செயல்பாடு யாவும் துாய்மையானதாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் அழுக்கு படிந்தாலும் அவரை நயவஞ்சகனாக கருதுவர். அவையன: பொய் பேசுதல், ஒப்பந்தத்தை மீறுதல், விவாதங்களில் நேர்மை தவறுதல், நம்பியவருக்கு துரோகம் செய்தல்,இவற்றில் ஏதேனும் ஒன்று அவரிடம் இருந்தாலும் அவர் தீயபண்புடையவரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !