உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலுக்கு வெள்ளி குத்துவிளக்கு காணிக்கை

வரசித்தி விநாயகர் கோயிலுக்கு வெள்ளி குத்துவிளக்கு காணிக்கை

ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு சித்தூரைச் சேர்ந்த NP  காத்யா குடும்பத்தினர் 3 கிலோ எடையுள்ள சுமார் 2,20,000 மதிப்புள்ள வெள்ளி குத்துவிளக்கு காணிக்கையாக கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி யிடம் வழங்கினர் இவர்களுக்கு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்ததோடு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !