/
கோயில்கள் செய்திகள் / திருவிழா நேரத்தில் சன்னதி தெருவில் இறப்பு நேர்ந்தாலும் வீதியுலா நடத்துகிறதே...
திருவிழா நேரத்தில் சன்னதி தெருவில் இறப்பு நேர்ந்தாலும் வீதியுலா நடத்துகிறதே...
ADDED :1167 days ago
திருவிழாவின் அடையாளமாக கோயிலில் கொடியேற்றுவர் அல்லது காப்பு கட்டுவர். இதன்பின் எந்த தீட்டு தோஷமும் உண்டாகாது என்பதால் சன்னதி தெருவில் இறப்பு நேர்ந்தாலும் சுவாமி வீதியுலா செல்ல தடையில்லை.