அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்
ADDED :1164 days ago
சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. நடந்து வரும் திருப்பவித்ர உற்சவத்தையொட்டி, நேற்று ஸ்ரீ தேவி, பூதேவியர்களுடன் ‘வைரமுடி’ சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சவுந்தரராஜர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.