விளக்கு வைத்தபின் இரவில் கடன் கொடுக்கலாமா?
ADDED :1155 days ago
அவசரத் தேவைக்கு உதவலாம். ஆனால் தொழில் முறையாக கடன் கொடுப்பவர்கள், வட்டித்தொழில் செய்பவர்கள் கொடுக்கக் கூடாது.