உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிகாலை விளக்கேற்றினால் பலன் அதிகமா?

அதிகாலை விளக்கேற்றினால் பலன் அதிகமா?

அதிகாலைப் பொழுதை பிரம்மமுகூர்த்தம் என்று குறிப்பிடுவர். 4.30-6 வரை உள்ள இப்பொழுதை கோதூளி லக்னம் என்றும் சொல்வது உண்டு. இவ்வேளைக்கு திதி, நட்சத்திர தோஷம் எதுவும் கிடையாது. வழிபட உகந்த நேரமான அதிகாலை பொழுதில் விளக்கேற்றுவது நன்மையே. இதற்கான பலன் அதிகம் என்பதில் ஐயமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !