உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தரிசனம்

பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தரிசனம்

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டப்பள்ளியில் வீற்றிருக்கும்  சர்வ மங்கள சமேத ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் தமிழக (சிவில் சப்ளை செக்ரெட்டரி) நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ் ணா ஐ.ஏ.எஸ் குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் அறங்காவலர் குழு தலைவர் முனிசேகர் ரெட்டி சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தார். கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !