கரகம் சுமந்து செல்லும் பெண்கள் அதை மற்றவரிடம் கொடுக்கலாமா?
ADDED :1095 days ago
கொடுக்க கூடாது. ஏனெனில் மற்ற பெண்கள் விரதமிருக்க நியாயமில்லை. ஆனால் உடல் நலமின்மை, தீட்டு போன்றவற்றால் கரகம் சுமக்க முடியாத நிலையில் விதிவிலக்காக மற்றவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் தலைக்கு குளித்தோ அல்லது தலையில் மஞ்சள்நீர் தெளித்தோ இருப்பது அவசியம்.