லட்சியப் பயணம் இனிதாகும்
ADDED :1104 days ago
வாழ்க்கையில் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். சிலருக்கு உடனடியாக வெற்றி கிடைக்கிறது. பலருக்கு போராட்டத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதற்கு தேவை பொறுமை.
ஆம்! நதியானது பல்வேறு நிலைகளை பொறுமையாக கடந்து கடலில் சேர்கிறது. பொறுமை இருந்தால் லட்சியப் பயணம் இனிதாகும்.