உலகளந்த பெருமாள் கோயிலில் நாமசங்கீர்த்தனை
ADDED :1094 days ago
கோவை: சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவில் புரட்டாசி மாதம் 4-ம் சனிக்கிழமையை முன்னிட்டு அக்ரஹாரம்சமாராதனை கமிட்டி சார்பில் சிங்கை முரளி பாகவதர் நாமசங்கீர்த்தனை நடந்தது. இதில் பெரும்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.