சீலைக்காரி வழிபாடு வீட்டில் செய்வது அவசியமா...
ADDED :1086 days ago
அவசியம். சுமங்கலியாக இறந்தவர்களின் நினைவாக, அவர்களின் சேலையை வைத்து வழிபடுவர். இதையே ‘சீலைக்காரி வழிபாடு’ என்பர். குலதெய்வத்திற்கு நிகரான இந்த தெய்வத்தை வழிபட சந்ததி நலமுடன் வாழும்.