ஆபத்து வரும்போது முதலில் வந்து காப்பது குலதெய்வமா, இஷ்டதெய்வமா?
ADDED :1085 days ago
நம்முடன் இருந்து காப்பது குலதெய்வம். அழைத்தால் வருவது இஷ்டதெய்வம். எனவே குலதெய்வத்திற்குத்தான் முதலிடம்.