உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாம் பொறாமை

வேண்டாம் பொறாமை


‘‘பொறாமைக்குணத்தின் தன்மை என்ன’’ என தோழர் ஒருவர் நாயகத்திடம் கேட்டார்.
அதற்கு ‘‘நெருப்பு எப்படி விறகினை சாம்பலாக்கி விடுகின்றதோ அதைப்போல ஒருவருடைய பொறாமைக்குணம் அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும்.  நீங்களே அதிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !